2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

தேசபந்து குழு இன்று கூடும்

Janu   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட  மூன்று பேர் கொண்ட குழு இன்று மீண்டும் பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.

 விசாரணைகளை எவ்வாறு மேற்கொள்ளும் என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டம் நடைபெறும் என   பாராளுமன்ற   வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த குழு இரண்டு நாட்களுக்கு முன்பும் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X