2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ஜ.ம.மு. உப தலைவரானார் பாரத் அருள்சாமி

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.

நடைபெற்ற தேர்தல்கள், நாடு முழுவதும் கட்சியின் வியூகங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கட்சியின் சர்வதேச தொடர்பாடல்கள் விவகார உப தலைவராக பாரத் அருள்சாமி,  கட்சியின் பிரச்சார செயலாளராக ஏ.ஆர்.வி. லோஷன், உதவிச் செயலாளராக பாலசுரேஷ் குமார் ஆகியோர், தலைவர் மனோ கணேசனால் பிரேரிக்கபட்டு அரசியல் குழுவினால் ஏகமனதாக ஆமோதிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X