Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
J.A. George / 2025 மார்ச் 18 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீகிரியாவுக்கு சென்ற ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி முறையான முதலுதவி இல்லாததால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பிலனான வீடியோவை பதிவிட்டுள்ள சிலோன் ஸ்பிரிட் சுற்றுலா சங்கத்தின் செயலாளர் என்.பி. விஜேசிங்க, கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் சிகிரியாவில் முறையான முதலுதவி சேவைகள் இல்லாததால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், சுற்றுலா தலங்களில் முறையான முதலுதவி வசதிகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .