2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சின்ன பிக்கு துஷ்பிரயோகம்: பெரிய பிக்கு கைது

Editorial   / 2023 டிசெம்பர் 08 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

விகாரையில் வைத்து 14 வயதுடைய இளம் பிக்கு ஒருவரை பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 49 வயதான தேரர் கடந்த (07) ஒக்கம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மொனராகலை ஒக்கம்பிடிய. படுகொடுவ கந்த விகாரையில் வைத்தே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். 

சந்தேக நபரான பெரிய பிக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் 02 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, வழக்கு விசாரணை 03/03/2024 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .