Editorial / 2023 ஏப்ரல் 27 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியஸ்தர் என அறியப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் தோட்டத்தில் தொல்பொருள் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனாத்தவில்லு லெக்டோ தோட்டத்திலேயே இவர்கள் தொல்பொருள் அகழ்ந்துள்ளனர்.
அந்த தோட்டத்தில் வைத்துதான் தற்கொலை குண்டுதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.
சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரே பொலிஸ் விசேட படையினரால் கைது செய்யப்பட்டனர்.
17 minute ago
23 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
24 minute ago
29 minute ago