Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சளிப்பிடித்து வீட்டில் சிகிச்சை பெற்று தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. நாதினி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரியும் தம்பதிகள் எனவும், இந்த குழந்தை இருவருக்கும் இரண்டாவது திருமணமானத்தின் ஊடாக பிறந்த குழந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்ததும், சிறுமி பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததும் சிறுமியின் மூக்கில் இருந்து ரத்தம், பால் போன்ற திரவம் வடிந்திருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
26 Dec 2024