2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Freelancer   / 2025 ஜனவரி 03 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை சிறைச்சாலையில் மரமொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்தில் 43 வயதான கைதி ஒருவரே உயிரிழந்தார். 

அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையிலிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X