Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 29 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டின் 24 மாவட்டங்களிலும், தற்காலிக தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 38,616 ஆகும் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 102 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 2,096 பகுதி வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
37 minute ago