2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குளியலறைக்குள் நுழைந்த பெண் கான்ஸ்டபில் பணிநீக்கம்

Editorial   / 2023 நவம்பர் 14 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியொருவர் வாழும் வீட்டின் குளியலறைக்குள் நுழைந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கிரிபத்கொட பொலிஸில் பணியாற்றும் பெண் கான்ஸ்டபிள், அந்த பொலிஸ் நிலையத்தில் இணைந்ததாக கடமையாற்றும் கான்ஸ்டபிளை அழைத்துச் சென்று சட்டவிரோதமான நடவடிக்கையில் குளியலறைக்குள் ஈடுபட்டுள்ளார். 

பெண் கான்ஸ்டபிளும் மற்றுமொரு கான்ஸ்டபிள்ளும் குளியலறைக்குள் இருப்பதை மற்றுமொரு பொலிஸ் பெண் கான்ஸ்டபிள் கண்டு, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் அதிகாரி (01) ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, திங்கட்கிழமை (01) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .