2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

குட்டிகளை போட்ட பெண் நாய்கள்

Editorial   / 2024 ஜூலை 12 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று பெண் நாய்கள் கர்ப்பம் தரித்திருந்தன என்றும், அதில், இரண்டு பெண் நாய்கள் 13 குட்டிகளை போட்டுள்ளன என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் மோப்பநாய பிரிவுக்கு, நெதர்லாந்தில் இருந்து 35 மோப்ப நாய்கள் 2024.07.05ஆம் திகதியன்று கொள்வனவு செய்யப்பட்டன. அதிலிருந்த மூன்று பெண்நாய்கள் கர்ப்பிணிகளாக இருந்துள்ளன. அதில், இரண்டு நாய்களே குட்டிகளை போட்டுள்ளன.

கண்டி, குண்டசாலையில் உள்ள பொலிஸ் மோப்பநாய் தலைமையகத்திலேயே இவ்விரு நாய்களும் குட்டி போட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .