2024 நவம்பர் 15, வெள்ளிக்கிழமை

காலியில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் அவுட்

Editorial   / 2024 நவம்பர் 15 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ரொமேஷ் பத்திரண ஆகிய இருவரும் படு​தோல்வி​யடைந்துள்ளனர். இவ்விருவரும் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டனர். அந்த அணிக்கு, காலி மாவட்டத்தில் எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .