2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கொட்டாஞ்சேனையில் விண்ணேற்பு திருப்பலி

Editorial   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித திருத்தந்தை பிரான்சிஸின் விண்ணேற்புக்கான திருப்பலி கொட்டாஞ்சேயைல் உள்ள புனித லூசியா பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பிரையன் உடேக்வா மற்றும் இலங்கை ஆயர்களின் பங்கேற்புடன், இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என  தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு இயக்குநர் பாதிரியார் ஜூட் கிரிசாந்தா பெர்னாண்டோ தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .