2025 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் சுட்டு படுகொலை

Editorial   / 2025 பெப்ரவரி 22 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கி சூடு நடாத்திய கொலையாளிகள் பொலிஸாரால் சுட்டுக்கொலை. பிலியந்தலை பகுதி அருண மற்றும் மட்டக்குளி, மோதரை பகுதி விஜயகுமார் ஆகியோரே பொலிஸாரின் மீது தாக்குதல் நடத்த முயன்று தப்பிச்செல்ல முற்பட்டபோது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் பலியானார்கள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X