2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஒரே வரம்பில் நிற்கும் தங்கவிலை

Editorial   / 2023 ஜூன் 28 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்களில் இலங்கையில் தங்கத்தின் விலை ஒரே வரம்பில் இருப்பதாகவும், நாளுக்கு நாள் விலையில் சிறிது ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகவும் உள்ளூர் தங்க வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 146,000 முதல் 148,000 ரூபாய் வரையிலும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 167,000 முதல் 169,000 ரூபாய் வரையிலும் இருந்ததாக செட்டியார்தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .