2025 மார்ச் 15, சனிக்கிழமை

எல்ல - வெல்லவாய வீதியில் மண் சரிவு

Freelancer   / 2025 மார்ச் 14 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழையுடனான வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய பிரதான வீதியில், கரந்தகொல்ல பகுதியில், 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகில், மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .