2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

எம்.பியின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு

Editorial   / 2024 மே 07 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வித அறிவிப்பும் இன்றி தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர்  ஜகத் குமார சுமித்ராராச்சி பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.

12 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை வேண்டும் என்று கூறிய அவர், பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் முன்னறிவிப்பின்றி  மின்சாரம் துண்டிக்கப்பட்டால், சாமானியர்களின் வீடுகளில் எப்படி மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றார்.

இதன்போது பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர   அதற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .