2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

எங்க போய் நிற்கபோகுது

Editorial   / 2022 செப்டெம்பர் 30 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ்ஸொன்றின் பெயர் பலகையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான கடுமையான பிழைகளை திருத்துவது எதிர்காலங்களில் இவ்வாறான பிழைகள் விடப்படாமல் தடுப்பது  குறித்து தமிழ் அரசியல்வாதிகள் ஆகக் கூடுதலான கவனத்தை செலுத்தவேண்டும்.

இந்நிலையில், இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அதில், ‘இந்த பஸ் எங்க போய் நிற்கபோதுனு’ பலரும் கிண்டல் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X