Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் முன், சந்தைக்கு அனுப்பப்படும் உள்நாட்டு டின் மீன்களை தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் விற்க வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை பழைய விலையில் விற்கலாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் டின் மீன்களை விற்கும் வர்த்தக நிலையங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago