2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உப்பின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

Freelancer   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கிலோ உப்பின் உற்பத்திச் செலவு சுமார் 25 ரூபாயாக இருக்கும் நிலையில், தற்போது சந்தையில் ஒரு கிலோ உப்பின் விலை 180 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் உப்பின் விலை 50 ரூபாய்க்கு விற்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

மேலும், சந்தையில் சர்க்கரை விற்பனை என்பது ஐந்து தொழிலதிபர்களின் ஏகபோகத்தின் கீழ் இருப்பதால், சர்க்கரையின் விலை அதிகரித்துள்ளது.

எனவே, இந்த வகையான சர்க்கரை ஏகபோகத்தை உடைப்பதன் மூலம் சர்க்கரைத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .