2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை

இஸ்ரேலுக்குள் நுழைந்த இந்தியர் சுட்டுக்கொலை

Freelancer   / 2025 மார்ச் 04 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
 
சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போது ஜோர்டானிய பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக் கொன்றனர் என தெரியவந்துள்ளது.
 
சுட்டுக்கொல்லப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தியரின் உடலை மீட்டு, கேரளாவிற்கு கொண்டு வரும் பணியில் ஜோர்டானிய அதிகாரிகளுடன் தீவிரமாக கலந்துரையாடப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .