Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் அதிகளவான அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல் முறை என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக இவ்வருட தேர்தல் மிகவும் முக்கியமானது என சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும், இந்த வருடம் 50க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.(AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago