2025 பெப்ரவரி 22, சனிக்கிழமை

இவர்கள் இருவரும் நண்பர்களா?

Freelancer   / 2025 பெப்ரவரி 21 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபரும் கணேமுல்லே சஞ்சீவவும் சிறிது காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளார்.

சஞ்சீவவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளராகத் தான் இருந்ததாக   அவர் கூறியுள்ளார்.

பெண் சந்தேகநபரை துப்பாக்கிதாரிக்கு அறிமுகப்படுத்திய பத்மே அவர் ஊடாக இந்த கொலைக்குத் திட்டமிட்டிருக்கக்கூடும் என இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X