2024 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களிப்பு

Freelancer   / 2024 செப்டெம்பர் 22 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கு ஒருவர் வாக்களித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை பிரஜை ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட வாக்கு சீட்டில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் பெயரை எழுதி, அவருக்கு வாக்களித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. R

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .