Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார்.
ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையின் பணக்காரர்களில் ஒருவராக ஜெயவர்தனவை Forbes பட்டியலிட்டிருந்தது.
அமெரிக்காவிற்கு வெளியே சிறப்பாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் Forbes பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை நிறுவனங்களான Distilleries Company of Sri Lanka மற்றும் Aitken Spence ஆகிய இரண்டின் தலைவராகவும் ஜயவர்தன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
24 minute ago