2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இன்று விசேட போக்குவரத்து திட்டம்

Freelancer   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெறவுள்ள விசேட வழிபாடு மற்றும் ஊர்வலம் காரணமாக அந்தப் பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
 
கடலோர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல வீதிகள் இன்று  காலை 7 மணி முதல் 11:45 வரை இடைக்கிடையே மூடப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
இதன்படி, முகத்துவாரத்தில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியும், கிறிஸ்டி பெரேரா சுற்றுவட்டத்தில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரையிலான வீதியும் மூடப்படவுள்ளன. (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X