2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

இந்திய வெங்காயம் உள்ளது; சீன வெங்காயம் வேண்டாம்

Freelancer   / 2024 மே 08 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளதால், அவற்றை கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நாட்களில் ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாய்க்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

மேலும், ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 150 - 250 ரூபாய் வரை குறைந்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .