2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இந்தியாவில் இரண்டு நிலநடுக்கங்கள்

J.A. George   / 2024 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.

முதல் நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், 2 வது 4.8 ரிக்டர் ஆகவும் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கங்களால் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கமானது 5 மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .