2025 மார்ச் 12, புதன்கிழமை

இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள தொடர்புகள் மற்றும் விரிவான ஒத்துழைப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .