2025 மார்ச் 19, புதன்கிழமை

”இதுபோன்ற நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது நியாயமற்றது”

Simrith   / 2025 மார்ச் 18 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு வைத்தியசாலைகளில் நோயாளிகளை பணயக்கைதிகளாக பிடித்து வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் ஒரு மோசமான நடவடிக்கை சில தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுபோன்ற நேரத்தில் வேலைநிறுத்தம் செய்வது மிகவும் நியாயமற்றது என்று அவர் கூறினார். 

"சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம், அதே நேரத்தில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X