Janu / 2024 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலாடையின்றி தோசை சுட்டு கொண்டு இருந்ததாகக் கூறி கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவுகமொன்றுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகரால் புதன்கிழமை (21) அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் 02 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
அத்துடன் ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
17 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago