2025 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

ஆண் கொலை - பெண் உட்பட பலர் கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 25 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் கடந்த 20 ஆம் திகதி ஆண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X