2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

அ.சம்பவம் : அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர் சிக்கினார்

Freelancer   / 2025 மார்ச் 28 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

அதன் பின்னர் அடையாள அணிவகுப்புக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X