2025 மார்ச் 12, புதன்கிழமை

அழைப்பை புறக்கணித்த தனியார் வகுப்பு ஆசிரியர்?

Freelancer   / 2025 மார்ச் 11 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பல பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ  தொடர்பில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, மாணவர்களைத் தாக்கிய ஆசிரியரை இன்று (மார்ச் 11) தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், அவர் அறிவிப்பை புறக்கணித்து முன்னிலையாகக தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. R

தொடர்புடைய செய்தி..

மாணவனை சரமாரியாக தாக்கும் ஆசிரியர் குறித்து அதிரடி நடவடிக்கை

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .