2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

அரிசி வர்த்தகர்கள் பணிப்புறக்கணிப்புக்கு முஸ்தீபு

Editorial   / 2025 ஜனவரி 29 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசி தொடர்பான பிரச்சினைக்குரிய நிலைமைக்கு தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக அரிசி சந்தையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட புறக்கோட்டை அரிசி வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளின் சோதனைகள் அரிசி வியாபாரத்திற்கு ஒரு தடையாக இருப்பதாகவும், அரசாங்கம் அரிசி பிரச்சினைக்கு சரியான தீர்வை வழங்கியவுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபை அந்த சோதனைகளை செயல்படுத்த வேண்டும் என்று வர்த்தகர்கள் கருதுவதாகவும் புறக்கோட்டை அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .