2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அமைச்சர்களின் குடியிருப்புகள் தொடர்பான அறிக்கை வெளியானது

Freelancer   / 2025 மார்ச் 25 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தியோகபூர்வ குடியிருப்புகள் தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அமைச்சர்களின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 05 உறுப்பினர்களைக் கொண்ட குழு சமீபத்தில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .