2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

அமெரிக்க வரி சவால்;சர்வ கட்சி குழு அமைக்க ஜனாதிபதி உறுதி

Simrith   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 44% வரி விதிக்கப்பட்டு, தற்போது இடை நிறுத்தப்பட்ட இந்த 90 நாள் இடைக்கால  அவகாசத்தில், நிலைமையைக் கண்காணித்து உரிய ஆலோசனைகளை முன்வைக்க, ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு அமைக்கப்படும்.

இந்த முடிவை இன்றைய சர்வகட்சி மாநாட்டின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்தார் என மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X