2025 மார்ச் 22, சனிக்கிழமை

அநுர அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Freelancer   / 2025 மார்ச் 21 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி  வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்பு.114 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.  

2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 114மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை சிறீதரன்  எம்.பி தலைமையிலான தமிழரசுக்கட்சியும் சுயேட்சைக்குழு 17 இன்  தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான இ.அர்ச்சுனா  உட்பட 23 பேர் வாக்களிப்பில்  பங்கேற்கவில்லை. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X