2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

Freelancer   / 2025 மார்ச் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 97,322 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 
 
இந்த வருடத்தின் கடந்த நாட்களில் ஐந்து இலட்சத்து 90,300 வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 
 
இந்த மாதத்தில் மாத்திரம் இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 14, 848 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். (a) 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X