2025 ஜனவரி 31, வெள்ளிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
24 Jan 2023 - 0 - 127
பாராளுமன்ற அமர்வுகளில், முறையாகப் பங்குபற்ற முடியாதவர்கள், சட்டமூலம் மீதான விவாதங்களில், வாக்கெடுப்பில் பங்குபற்றாதவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து யாருக்கு என்ன பயன்?
22 Jan 2023 - 0 - 261
இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஜி20 உச்சிமாநாட்டின் தலைமைத்துவம் ...
20 Jan 2023 - 0 - 92
இன்று அரசுகள் நேரடியாகவே அதிவலதுசாரித்துவ பயங்கரவாதம் அதிகரிப்புக்கு ஆதரவளிக்கின்றன. இது கெடுபிடிப்போரின் போது நடத்தப்பட்ட மறைமுக மோதல்களுக்கு ஒப்பானது. மொத்தத்தில்....
20 Jan 2023 - 0 - 216
கூட்டமைப்புக்கு மாற்றான தலைமைத்துவம் தமிழ்த் தேசிய பரப்பில் உருவாக்கப்பட வேண்டும் என்கிற வேட்கையோடு இயங்கிய தரப்புகள், விக்னேஸ்வரனை....
20 Jan 2023 - 0 - 108
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் அரச தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகி உள்ள நிலையிலும் ஆளும் கட்சிகளான பொதுஜன பெரமுனவும் ஐ.தே.கவும் தேர்தல்களை சந்திக்க பயப்படுகின்றன....
20 Jan 2023 - 0 - 115
நாட்டில் ’கட்டமைப்பு’ அல்லது ’முறைமை’ மாற்றம் ஒன்றை வேண்டி நிற்கின்றோம் என்றால், அது மக்கள் பிரதிநிதிகளை மாற்றுவது மட்டுமன்றி, நமது அரசியல் பண்புகளை மாற்றுவதிலும்....
18 Jan 2023 - 0 - 155
17 Jan 2023 - 0 - 191
அடுத்த பாராளுமன்றத் தேர்தல்தான், தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதாக அமையும். தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்களா, இல்லையா என்பதை.....
17 Jan 2023 - 0 - 98
சூழலரசியல் பூமியை மையமாகக் கொண்ட பார்வையை ஊக்குவிக்கிறது, இதில் மனிதகுலம் ஒரு சிக்கலான உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகும்....
17 Jan 2023 - 0 - 159
கூட்டமைப்பின் இறுதி நாள்கள் அவசரமாக எண்ணப்படுகின்றன. அது, பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளும் நிலையில் தமிழ் மக்களும் இல்லை. ஏனெனில்....
11 Jan 2023 - 0 - 161
ஜனாதிபதி, உலகத் தலைவர்களுக்குக் காட்டவும் நடவடிக்கை எடுக்கிறாரா அல்லது இதய சுத்தியுடன் செயலாற்றுகிறாரா என்பது இந்த மூன்று நாள்களில் தெரிய வரும்....
11 Jan 2023 - 0 - 119
மக்கள் சோற்றுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், தேர்தல் ஒன்றினூடாக ஜனநாயகம் கொஞ்சமேனும் நிலைநாட்டப்படுமென்றால், அது எல்லோருக்கும் நல்லதுதான்....
10 Jan 2023 - 0 - 202
தமிழர் தரப்பு, தமிழ் மக்களுக்கான அடைவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம். இல்லாவிட்டால், வாய்ச்சொல் சவடால்களை விட்டுக்கொண்டும், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்த பேசிக்கொண்டும்.....
09 Jan 2023 - 0 - 186
09 Jan 2023 - 0 - 129
நாடுகள் மிகப்பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அதற்கான தீர்வை இவர்கள் பின்பற்றுகின்ற முதலாளித்துவத்தால் தர இயலாது. எனவே தேசியவாதத்தைக் கையிலெடுக்கிறார்கள். அதற்கு அதிவலதைத் துணைக்கழைக்கிறார்கள்.....
09 Jan 2023 - 0 - 125
கொள்கை, கோட்பாடுகள், செயலாற்றுவதற்கான திறன், அரசியல் ஒழுக்கம் என்று ஏதுமற்று, சுய இலாபங்களுக்காக ‘பரந்துபட்ட கூட்டணி’ என்று அறிவித்தலை விடுக்கும் தலைவர்களை, தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்.....
06 Jan 2023 - 0 - 409
05 Jan 2023 - 0 - 192
04 Jan 2023 - 0 - 268
பொதுமக்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியால், அரசியல் பாடங்களை கற்றார்களா என்பதும் சந்தேகமே...
04 Jan 2023 - 0 - 270
அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பற்றி, மக்கள் தமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணாமல் தொடர்ச்சியாக வெறுமனே வாக்களிக்கும் இயந்திரங்கள் போல இருக்கும் காலம் வரைக்கும், இந்தத் தலைவிதி ....
31 Dec 2022 - 0 - 114
தேடப்படும் குற்றவாளிகளை முகாம்களில் இருந்து ‘தப்பிவிட’ சி.ஐ.ஏ ஏற்பாடு செய்தது. அவர்களைப் பாதுகாக்க புதிய அடையாளங்களை அவர்களுக்கு வழங்கியது....
30 Dec 2022 - 0 - 130
ரணில் வைத்திருக்கின்ற பொறியில் சிக்கிக் கொள்ளாமல், தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றியை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் சிந்திப்பதுதான் தமிழ்த் தேசிய கட்சிகள் முன்னாலுள்ள ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்....
30 Dec 2022 - 0 - 92
நீர்தேக்கங்களை இந்தப் பொறியியலாளர்களே நிர்வகிக்கின்றனர். எனவே, சிலவேளைகளில் அவர்கள் நீர்தேக்கங்களின் நீரை காரணமின்றி திறந்துவிடுகின்றனர். கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி....
30 Dec 2022 - 0 - 169
தன்னை சமூக அந்தஸ்து உள்ளவராக, ஒழுக்கமுள்ளவராகக் காட்டிக் கொண்டு, திரைமறைவில் தலைகீழாகச் செயற்படுகின்ற ‘பசுத்தோல் போர்த்திய புலிகள்’தான் இங்கு ஆபத்தானவர்கள்...
30 Dec 2022 - 0 - 120
பல நாஜிகள் அமெரிக்க உளவுத்துறையால் மன்னிக்கப்பட்டு ஜேர்மனியில் இயங்க அனுமதிக்கப்பட்டார்கள். வெளித்தோற்றத்திற்கு ‘நாசிச சிந்தனைகளுக்கு தடை’ இருந்தபோது நடைமுறையில் அது இருக்கவில்லை....
30 Dec 2022 - 0 - 101
தமிழர்களுக்கு தீர்வு என்ற ஒரு கல்லைக் கொண்டு, இரண்டு மூன்று காய்களை அடிக்க நினைக்கிறார் ரணில். அவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவே சொல்ஹெய்ம் வந்திருக்கிறார்.....
30 Dec 2022 - 0 - 53
ஒரு சமூகத்தின் உணர்வுகளை, மற்றைய சமூகத்தின் தலைவர்கள் உணரவில்லை என்பது, தலைவர்களின் பிரச்சினை மட்டுமல்ல; இது சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து சமூகங்களினது தலைவர்களின் பிரச்சினையாகும்....
21 Dec 2022 - 0 - 233
தனியார் சட்ட விடயத்தில் மட்டுமன்றி, அரசியல், சமூக விவகாரங்களிலும் முஸ்லிம் தரப்புகள் ஆளுக்கொரு நிலைப்பாட்டை எடுப்பதே, பல்வேறு பின்னடைவுகளுக்கு வழிவகுத்துள்ளன என்பதும்....
21 Dec 2022 - 0 - 136
பொருளாதார நெருக்கடி ஏற்படுத்துகின்ற சமூக நெருக்கடி தவிர்க்கவியலாதபடி தீவிரவாத நிலைப்பாடுகளை நோக்கி மக்களை நகர்த்துகின்றன. இதன் முதற்படியே...
21 Dec 2022 - 0 - 108
உள்ளூராட்சி மன்றப் பதவிகள் ஒருவித புதையல்களாகும். அபிவிருத்தித் திட்ட ஒப்பந்தங்கள், பாரிய அளவிலான இலஞ்சங்களுக்கான உத்தியோகப்பற்றற்ற அனுமதிப் பத்திரங்களாகவே இந்தப் பதவிகளை கருத வேண்டும்....
24 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago - 0 - 7
2 hours ago - 0 - 16
28 Jan 2025 - 0 - 177
28 Jan 2025 - 0 - 34