2025 மார்ச் 13, வியாழக்கிழமை

ஹரிணியை நிறுத்தவும்: ஹிருணிகா

Editorial   / 2024 மார்ச் 02 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினரான  கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான  திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கோரியுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஒரு பயங்கரமான கடந்த காலம் உண்டு. ஹரிணிக்கு அப்படியில்லை. அவருக்கு நல்ல அரசியல் வாழ்க்கை இருக்கிறது. அவரை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .