2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

விபத்தில் அருட்தந்தை பலி

Freelancer   / 2024 மார்ச் 05 , மு.ப. 06:00 - 0     - 92

மன்னார், அடம்பன் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார் 

அருட்தந்தை மரிசால் டிலான் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் மோதி படுகாயமடைந்த அருட்தந்தை, மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .