2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

மருந்து மோசடி ரத்நாயக்கவும் விளக்கமறியல்

Editorial   / 2024 மார்ச் 02 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் போலி ஆவணங்களை தயாரித்து நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன்,  அரசு மருத்துவமனைகளுக்கு தரமற்ற ஆன்டிபாடி தடுப்பூசிகளை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X