2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

Mayu   / 2024 ஏப்ரல் 04 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள, தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வௌ்ளிக்கிழமை (05) முதல் விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (லங்காம) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் ஊர்களுக்கு செல்வதற்காக சுமார் 200 கூடுதல் பஸ்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும், கொழும்பில் இருந்தும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .