2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

கைதுக்கு எதிராக கெஹலிய மனுதாக்கல்

Freelancer   / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைதுசெய்ததைச் சவாலுக்கு உட்படுத்தி,  100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தரமற்ற இம்யுனோகுளோபியுலின் தடுப்புசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கடந்த இரண்டாம் திகதி கைது செய்யப்பட்ட கெஹலிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X