Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Janu / 2024 நவம்பர் 27 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மிருக வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவத்தமுனையில் ஏராளமான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் காவத்தமுனை மிருக வைத்தியசாலையும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றது.
வைத்தியசாலையில் இருந்த ஆவணங்கள், கணினி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் வெள்ளநீர் புகுந்து சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago