Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த யாருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளின் துரித முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல். ஜவ்பர்கான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .