2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக வியாழேந்திரன்

Freelancer   / 2023 நவம்பர் 26 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர்        எஸ்.  வியா​ழேந்திரன் ஜனாதிபதியால் நேற்றைய தினம் சனிக்கிழமை (25) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென் மேற்கு, போரதீவுப்பற்று, கோறளைப்பற்று தெற்கு   பிரதேச  அபிவிருத்திக் குழு தலைவராக பதவி வகிக்கும் நிலையில்   மாவட்டம் முழுவதுக்குமான  அபிவிருத்தி குழு இணைத்தலைவராக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .