2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

மதுபான சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன

Janu   / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பெரிய நீலாவணையிலுள்ள  இரண்டு மதுபானசாலைகளும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே. அதிசயராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க   ஞாயிற்றுக்கிழமை(16)  நண்பகல் தற்காலிகமாக மூடப்பட்டன.

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் வலுவடைந்துள்ள நிலையில் அங்கு அமைதியில்லா நிலைமையும் காணப்பட்டது. 

இதனை கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு மதுபானசாலைகளும் தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வி.ரி. சகாதேவராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .