2024 டிசெம்பர் 12, வியாழக்கிழமை

கரை ஒதுங்கும் ஊம்பல் மீன்கள்

Janu   / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை  (28)  இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கிறது.

கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ஊம்பல்  மீன்கள் கரை ஒதுங்குவதாக மீனவர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றம் மற்றும் கடலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் காரணமாக இந்த சிறிய ஊம்பல் மீன் கரை ஒதுங்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்

ரீ.எல்.ஜவ்பர்கான் , எம் எஸ் எம் நூர்தீன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .