Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mithuna / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
சுமார் 400 வருடங்கள் பழமைவாய்ந்த மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டிற்க்கான உயர்ஸ்தானிகர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது தென் ஆபிரிக்க நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் ( Sandile Edwin Schalk ) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்களும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதன் வாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர், வருகை தந்திருந்ததுள்ளதுடன் உயர்ஸ்தானிகருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை வளாகத்தை சுற்றிக்காட்டி மாவட்டத்தின் வளங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago